மலர்வண்ணன்

அட்டவிகாரம்

வாசகசாலை

 140.00

In stock

Author

format

Year Published

2021

Imprint

நம் அன்றாட வாழ்வில் உணர்ச்சிப்  பிரவாகத்தில் உச்சரிக்கும் ஒற்றை எழுத்துக்களோடு தொடர்புடைய எட்டு கதைகளை இத்தொகுப்பில் அற்புதமாகத் தந்திருக்கிறார் மலர்வண்ணன்.  எல்லா சிறுகதைகளும் எடுத்த எடுப்பில் ஒரே நேரத்தில் படிக்கக் கூடிய சுவாரஸ்யத்தைத்  தூண்டுகின்றன.  கதைகளுக்கேற்ப மாறும் வட்டார வழக்குகள், கதையமைப்புகள் கதைகளை ரசிக்க வைக்கின்றன.  எட்டு இயக்குநர்களின் சினிமாவை பார்த்த உணர்வு இந்த எட்டு சிறுகதைகளைப் படிக்கையில் எழுகிறது. இதில் முக்கியமாக நான்கு சிறுகதைகள் பல தமிழ் எழுத்தாளர்கள் எழுதத் தயங்கும் கருப்பொருட்களைத் தொட்டிருக்கின்றன என்பது பாராட்டுக்குரியது.