தினேஷ் அகிரா

ஆடுகளம்: அரசியல், அழகியல், ஆன்மிகம்

வாசகசாலை

 200.00

In stock

Author

format

Year Published

2021

Imprint

கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் ஆட்ட நுட்பத்துடன் கள வியூகங்களையும் ஆட்டத்தின் உளவியல் கூறுகளையும் ஆளுமை அலசல்களையும் இணைத்து எழுதும் பாணியில் தினேஷ் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார். துறைசார் அறிவு, நுட்பமான பார்வை, தர்க்கப்பூர்வமான அலசல் ஆகியவற்றுடன் படைப்பூக்கத்துடன் கிரிக்கெட் குறித்து தமிழில் எழுதி வரும் மிகச் சிலரில் தினேஷ் ஒருவர். இத்தகைய எழுத்தாளர்களில் ஆக இளையவர் இவர்தான் என்பது இவர் எழுத்தின் மீதான மதிப்பைக் கூட்டுகிறது. இவருடைய வளர்ச்சி, அதன் வாயிலாக தமிழில் கிரிக்கெட் எழுத்தின் பரிணாமம் குறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.