Author | |
---|---|
format | |
Year Published | 2021 |
Imprint |
எட்டு நாய்க்குட்டிகள்
வாசகசாலை₹ 80.00
கொரானா காலத்தில் என் மகள் ஆலீஸுக்கான கதைப் புத்தகங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப படித்த சொற்பம் சில கதைப் புத்தகங்களால் பதினாறு மாத வயதான ஆலீஸுக்கு பெரும் சலிப்பு ஏற்படவே, அவளுக்கான கதைத் தேடலில் இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இந்த ஆறு சிறுகதைகளும் வெவ்வேறு தருணங்களில் அவளுக்காகச் சொல்லப்பட்டவையாகும்.
இப்போது முப்பது மாத வயதுடைய ஆலீஸுக்கு மிகவும் பிடித்த இந்தக் கதைகள் சிறுவர் சிறுமிகள் உட்பட அனைத்து வயதினரையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என நான் நம்புகிறேன்.
– கு.கு.விக்டர் பிரின்ஸ்