கு.ஜெயபிரகாஷ்

சா

ஆதி பதிப்பகம்

 120.00

SKU: 1000000031509_ Category:
Author

format

Imprint

வாழ்வின் மீதிருக்கும் பற்றுதலிலிருந்து வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொண்டு வாழ்கையை வாழ்வது தான் மகத்தான சவால். அதன் போக்கில் ஏற்றுக் கொண்டாலும் மனதில் துளிரும் தற்கொலை மனோபாவத்தை உடைக்கப் போராடும் ஒருவனின் கதையாகக் கூட இருக்கலாம் இந்த “சா”.