ட்டி. டி. ராமகிருஷ்ணன், தமிழில்- குறிஞ்சிவேலன்

மாதா ஆப்பிரிக்கா

அகநி வெளியீடு

 650.00

SKU: 1000000032704_ Category:
Author

format

Year Published

2022

Imprint

மாதா ஆப்பிரிக்கா‘ நாவலின் களம் ஆப்பிரிக்கக் கண்டம். ஆப்பிரிக்காவில் ரயில்வே கட்டுமானப் பணிகளுக்காக ஆங்கிலேயர்களால் கூட்டிச்செல்லப்பட்டு, அங்கேயே தங்கிவிட்ட குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைப் பெண்ணாகிய தாரா விஸ்வநாத்தின் கதை இது. மனித இனத்தின் மாறாத களங்கங்களுள் ஒன்றான உகாண்டா தினங்கள் குறித்த வரலாறும்கூட.