வே.சங்கர்

மாவீரன் பகத்சிங் நாடகம்

பாரதி புத்தகாலயம்

 45.00

SKU: 1000000033223_ Category:
Author

format

Year Published

2022

Imprint

மாவீரன் பகத்சிங்கின் வீரம் செறிந்த வரலாற்றை எல்லோருக்கும் புரியும் வண்ணம் அதேநேரத்தில் மக்கள் முன் நிகழ்த்தும் கலைவடிவமான, நாடக வடிவமாக, நளினம் கொண்டதொரு படைப்பாக படிப்பவர்… பார்ப்பவர் விரும்பும் புரட்சிகர அரங்கின் அரசியல் கருத்தாக்கத்தை உள்ளடக்கி உன்னதமாக்கியிருக்கிறார். எளிதில் பயன்படுத்தும் காட்சி அமைப்பு. செயல்திறன் மிக்க ஆளுமைகளை அறிமுகம் செய்யும் ஆணித்தரமான நடை… கவித்துவம் கலக்காத மக்கள் மொழி… இவற்றை உள்ளடக்கி உண்மையை உணரத் தந்திருக்கிறார் வெ. சங்கர்.