Author: பா.ராகவன்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 220.00

Description

உணவின் ருசி என்பதும் வாழ்வின் ருசி என்பதும் ஒன்றேதான்.- பா ரா தி இந்து நாளிதழில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பு கண்ட தொடர் இப்போது நூல் வடிவம் கொள்கிறது. தமிழில் இப்படிப்பட்ட ரசனைத் தொடர்கள் அபூர்வமானவை. பாராவின் எழுத்தில் திகட்டக்கூடிய உணவுப் பண்டங்களும் திகட்டாத அமரத்துவம் பெறுகின்றன.

You may also like

Recently viewed