Title(Eng) | Thedalum Vimarsanangkalum |
---|---|
Author | |
Format | Paperback |
Imprint |
தேடலும் விமர்சனங்களும்
காலச்சுவடு₹ 175.00
In stock
மு. தளையசிங்கத்தின் சிந்தனைகளாலும் செயல்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்ட வராயினும் ”நான் நானாகவே இருக்க எப்போதும் விரும்புகிறேன்” என்று கூறுபவர் ஜீவகாருண்யன். தனிமனிதன், சமூகம், இயற்கை பிரபஞ்சம் பற்றிய விசாரத்திலும், இலக்கியச் சூழல் – ஆளுமைகள் பற்றிய பதிவுகளிலும் தனக்கேயுரிய தனிப்பார்வைகளை வெளிப்படுத்துகிறார் அவர்.இணை வெளியீடு: தமிழியல்.