Ka.Na. Subramaniyan

புதுமையும் பித்தமும்

காலச்சுவடு

 40.00

In stock

SKU: 1000000000515_ Category:
Title(Eng)

Puthumaiyum Piththamum

Author

Format

Paperback

Imprint

புதுமைப்பித்தன் பற்றி ”எழுத்து” காலத்திலிருந்து எண்பதுகள் வரை க.நா.சு., பதிவு செய்த மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளின் தொகுப்பு இந்நூல். க.நா.சு., புதுமைப்பித்தன் பற்றிக் கொண்டிருந்த உயர்ந்த மதிப்பீட்டையும் அவர் மதிப்பீட்டிலுள்ள மாறுதல்களையும் முரண்பாடுகளையும் இத்தொகுப்பு பதிவு செய்கிறது. 1946இல் க.நா.சு. பு.பிக்கு அன்பளித்த நூலின் முதல் பக்க வாசகம் அவர்கள் நட்புக்குச் சான்றாகப் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது. முன்னுரை ராஜ்கெளதமன்.