Si.Su. Sellappa

ஜீவனாம்சம்

காலச்சுவடு

 100.00

In stock

SKU: 1000000000518_ Category:
Title(Eng)

Jivanamsam

Author

Format

Paperback

Imprint

பிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்ரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல். ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்திருக்கிறது. பெண்ணொருத்தியின் வாழ்வாகிய பெருவெளியைக் காட்டும் ஆற்றல் இதற்குள் பொதிந்திருக்கிறது.முன்னுரையில் பெருமாள் முருகன்.