Sundara Ramasamy

நினைவோடை: ஜீவா

காலச்சுவடு

 40.00

In stock

SKU: 1000000000527_ Category:
Title(Eng)

N-Inaive

Author

Format

Paperback

Imprint

சுந்தர ராமசாமியை ஈர்த்த மிகச்சில அரசியல் தலைவர்களிடையே மறுபரிசீலனைகளில் சிறிதளவும் தன் ஆளுமையின் மதிப்பை இழக்காதவர் ஜீவா. தான் சார்ந்த இயக்கத்தின் மீது எதிர்மறை விமர்சனங்களை முன் வைத்துக்கொண்டேயிருந்த சு.ரா.வின் நட்பு ஜீவாவுக்குத் தேவையாகவே இருந்தது. தன்னுடைய கொள்கைகளை எவர் மீதும் திணிக்காமலும் அதேசமயம் அவற்றை விட்டுக்கொடுக்காமலும் தோழமையைத் தக்க வைத்துக் கொண்ட ஜீவாவின் கம்பீரத்தை சு.ரா. பதிவு செய்கிறார்.