Sundara Ramasamy

ந. பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்

காலச்சுவடு

 50.00

In stock

SKU: 1000000000531_ Category:
Title(Eng)

N-A. Pissamurththiyin Kalai: Marapum Manithan-Eyamum

Author

Format

Paperback

Imprint

ஆறுபகுதிகளாக அமைந்துள்ள இந்த விமர்சன நூலில், முதல் மூன்று பகுதிகள் கவிதை, விமர்சனம், இலக்கிய மரபு குறித்தும் மற்றவை பிச்சமூர்த்தியின் படைப்புலகம் கவிதைகள், சிறகதைகள் குறித்தும் அமைந்துள்ளன. பிச்சமூர்த்தி என்னும் கலைஞனின் படைப்பாளுமையை முழுமையாக அறிமுகப்படுத்தும் இந்நூல், இன்றைய கவிதை குறித்து விரிவாகப் பேசுகிறது. ””ஒரு தேர்ந்த விமரிசகனுக்குரிய உயர்ந்த மனோதர்மத்துடனும் தர்க்கத் தெளிவுடனும் சுந்தர ராமசாமி இக்கட்டுரைகளை”” எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார் வண்ணநிலவன்.