Title(Eng) | Karril Kalan-Tha Pere |
---|---|
Author | |
Format | Paperback |
Imprint |
காற்றில் கலந்த பேரோசை
காலச்சுவடு₹ 120.00
Out of stock
1963-1996 காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.காந்தி, பாரதி, தாஸ்தயேவ்ஸ்கி, டி.கே.சி.ஜீவா, புதுமைப்பித்தன், மு. தளையசிங்கம், பஷீர் போன்ற அரசியல் – இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளும் கலை, இலக்கியம், சமூகம் சார்ந்த கட்டுரைகளும் இதில் அடங்கியுள்ளன. இன்றைய தமிழ்ச் சூழலின் தாழ்வைச் சுட்டிக்காட்டும் இந்தக் கட்டுரைகள், ”சகல உன்னதங்களையும் இந்த மண்ணில் முளைக்க வைக்க முடியும்” என்னும் நம்பிக்கையை வாசகர் மனத்தில் அழுத்தமாகப் பதியவைப்பவை.சுந்தர ராமசாமி.