Title(Eng) | N-Inaive |
---|---|
Author | |
Format | Paperback |
Imprint |
நினைவோடை:கிருஷ்ணன் நம்பி
காலச்சுவடு₹ 70.00
In stock
சுந்தர ராமசாமி தன் கதையைப் பேசும் போதும் எழுதும் போதும் நட்பு சார்ந்த உரிமையோடு ஒருமையில் அழைக்கும் ஒரே நபர் கிருஷ்ணன் நம்பி. இந்நூல் நம்பியுடனான சு.ரா.வின் அனுபவங்களின் பதிவு. சு.ராவுக்கம் நம்பிக்குமிடையே நிகழ்ந்த விநோதமான அறமுகம், தங்களை முட்டிக் கொண்டிருந்த மனநெருக்கடிக்கும் ஆறுதலாக ஒருவருக்கொருவர் மாறியது. அந்த உறவில் விழுந்த முடிச்சுகள், நம்பிக்கு சரளமாக கைவந்த ஹாஸ்யம், அவர் தமிழ் வாசகர்களுக்குத் தன்மை அறிமுகப்படுத்திக் கொள்ள மட்டும் அனுமதித்த அகால மரணம் போன்றவை இதில் பேசப்படுகின்றன.