Title(Eng) | Iran-Tha Kalam Perra Uyir |
---|---|
Author |
இறந்த காலம் பெற்ற உயிர்
₹ 90.00
Out of stock
1995 முதல் 2003 வரை சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள், விவாதங்கள், அஞ்சலிகள், வாசகர் கடிதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். தொ.மு.சியுடன் புதுமைப்பித்தன் பற்றி உரையாடிய குறிப்புகள் முதல் கோட்டயத்தில் தமது பூர்விக இல்லத்தைகள் கண்டுபிடித்த பயணம் வரையிலான நினைவலைகள், திருவள்ளுவர் முதல் சினுவா ஆச்சிபி வரையிலான நினைவலைகள், திருவள்ளுவர் முதல் சினுவா ஆச்சிபி வரையிலான மதிப்பீடுகள், மொழி, கல்வி பற்றிய நுட்பமான சிந்தனைகள், கூர்மையான எதிர்வினைகள் எனப் பலதரப்பட்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.