Sundara Ramasamy

புதுமைப்பித்தன் கதைகள்:சு.ரா. குறிப்பேடு

காலச்சுவடு

 175.00

In stock

SKU: 1000000000541_ Category:
Title(Eng)

Puthumaippiththan Kathaikal:Su.Ra. Kurippedu

Author

Format

Paperback

Imprint

புதுமைப்பித்தன்: ஆளுமையும் ஆக்கங்களும்” கட்டுரையை எழுதுவதற்காகப் புதுமைப்பித்தனின் அனைத்துக் கதைகளையும் மீண்டும் படித்து 1999இன் ஆரம்பத்தில் சுந்தர ராமசாமி புதிய கோணத்தில் தயார் செய்த விமர்சனக் குறிப்புகள்.”எழுத்தாளர் குறிப்பேடு” (Writer”s Notebook) என்ற வகையில் தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.