Title(Eng) | Kakangkal |
---|---|
Author |
காகங்கள்
₹ 325.00
Out of stock
சுந்தர ராமசாமி 1950லிருந்து 2000வரை எழுதிய சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு இது. கதைகளின் பொருள் சார்ந்தும் அவற்றைக் கூறுகிற முறை சார்ந்தும் சுந்தர ராமசாமியிடம் காலப் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இக்கதைகள் பதிவு செய்கின்றன.