Sundara Ramasamy

இல்லாத ஒன்று

காலச்சுவடு

 90.00

In stock

SKU: 1000000000543_ Category:
Title(Eng)

Illatha Onru

Author

Format

Paperback

Imprint

எளிமையான கதைகளில்ப ல, எளிமையான தோற்றம் கொண்டவையே தவிர உண்மையில் எளிமையானவை அல்ல. 1951 முதல் 1966வரை சுந்தர ராமசாமி எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த இக்கதைகள் வாசிக்க எளிமையானவை. அதே சமயம் கூர்மையும் நுட்பமும் கொண்டவை. தீவிரத்தன்மையை இழக்காமலேயே சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை சாத்தியமாக்கக் கூடியவை. ஆரம்ப நிலையில் உள்ள வாசகரிலிருந்து தேர்ந்த வாசகர்கள் வரை அனைவரையும் கவரக்கூடியவை.