Title(Eng) | Ivai En Uraikal |
---|---|
Author | |
Format | Paperback |
Imprint |
இவை என் உரைகள்
காலச்சுவடு₹ 150.00
In stock
எழுத்தைத் தன் இயல்பான வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்ட சுந்தர ராமசாமி பேச்சிலும் தனது படைப்பாளுமையையும் சிந்தனை வீச்சையும் வெளிப்படுத்தி வருகிறார். ஐம்பதாண்டுகளுக்கு மேல் எழுதிக்கொண்டிருக்கும் அவர் கருத்தரங்குகளிலும் கூட்டங்களிலும் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. 1987 முதல் 2002வரை சு.ரா. ஆற்றிய உரைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை முதல் முறையாகப் பிரசுரம் பெறுகின்றன.இலக்கியம், சமூகப் பிரச்சினைகள், பண்பாடு, திரைப்படம் எனப் பல பொருள்களை மையமாகக் கொண்ட உரைகள் இவை.