Title(Eng) | Mariya Thamuvukku Ezuthiya Kaditham |
---|---|
Author | |
Format | Paperback |
Imprint |
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
காலச்சுவடு₹ 90.00
In stock
கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல். சு.ரா.வின் புனைவுலகம் அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதைக் காட்டும் கதைகள் இவை. தீவிரமும் நுட்பமும் குன்றாமல் எளிமையான முறையில் கதைகளைச் சொல்ல முடியும் என்பதை உணர்த்தும் பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தமிழ் மண்ணை மட்டுமின்றி அமெரிக்க வாழ்வையும் தழுவியதாக விரியும் இந்தப் புனைவு வெளி, நிலம், பண்பாடு ஆகிய எல்லைகளைக் கடந்த தளத்தில் மனித வாழ்வின் கூறுகளை மிகுந்த அக்கறையுடனும் தீரு