Title(Eng) | N-Inaive |
---|---|
Author | |
Format | Paperback |
Imprint |
நினைவோடை: சி.சு. செல்லப்பா
காலச்சுவடு₹ 40.00
In stock
பரஸ்பர நேசத்தின் ஈரம் படாத நட்பு என்று சுந்தர ராமசாமி – சி.சு. செல்லப்பா இடையிலான உறவைச் சொல்லலாம். சிநேகத்தைவிட விசுவாசத்தையே தன்னிடம் எதிர்பார்த்த சி.சு. செல்லப்பாவுடனான உறவில் ஏதேனும் ஒரு முரண்பாடு சு.ரா.வுக்கு உறுத்திக் கொண்டேயிருந்தது. ”எழுத்து” பத்திரிகைக்காக சி.சு. செல்லப்பாவிடமிருந்து வெளிப்பட்ட அசுர உழைப்பு, பிரமிள் மீது அவர் கொண்ட அளவுக்கதிகமான அக்கறை உட்பட சி.சு. செல்லப்பாவின் ஆளுமை அதற்குரிய நிறை குறைகளுடன் இதில் நினைவுகூரப்படுகிறது.