Sundara Ramasamy

நினைவோடை:க.நா.சு.

காலச்சுவடு

 50.00

In stock

SKU: 1000000000557_ Category:
Title(Eng)

N-Inaive

Author

Format

Paperback

Imprint

இளமைக்காலத்தில் புதுமைப்பித்தனுக்கு அடுத்தப்படியாக சுந்தர ராமசாமியை ஈர்த்த இலக்கிய ஆளுமை க.நா.சு. எழுத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்ட க.நா.சு.வின் நாடோடி வாழ்க்கையின் அலட்சியமான பக்கங்கள் சு.ரா.வின் நினைவுகளினூடே விரிகின்றன. க.நா.சு. மீது தான் வைத்திருந்த அன்பும் மதிப்பும் தோய்ந்த நட்புக்குச் சலுகையளிக்காமல் சு.ரா. கூறிச் செல்லும் விமர்சனங்களையும் இந்நூலில் காணலாம்.