Title(Eng) | 107 Kavithaikal Pasuvayya |
---|---|
Author | |
Format | Paperback |
Imprint |
107 கவிதைகள் பசுவய்யா
காலச்சுவடு₹ 60.00
In stock
சுந்தர ராமசாமி 1987-1995 காலக்கட்டத்தில் எழுதிய கவிதைகளுடன், அவரது முந்தைய தொகுப்புகளான ”நடுநிசி நாய்கள்”, ”யாரோ ஒருவனுக்காக” ஆகியவற்றில் சேர்க்கப்பட்டிருந்த கவிதைகளும் அடங்கிய தொகுப்பு. ”காலச்சுவடு” பதிப்பகத்தில் முதல் வெளியீடு இது.