ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழியில், அங்கதத் தன்மையுடனும் உளவியல் பார்வையுடனும் நுட்பமான தத்துவார்த்த நோக்குடனும் வாழூவின் பதிவுகளைக் கலையாக மாற்றும் கதைகள் இவை.பெண்கள், குழந்தைகள், தொழிலாளிகள், திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள், பேய்கள், படுகொலைகள், சன்னியாசிகள் என்று பல அம்சங்களைக் கொண்ட அசோக மித்திரனின் சிறுகதை உலகின் சாராம்சத்தை இக்கதைகள் உணர்த்துகின்றன.

You may also like

Recently viewed