Cheran

மீண்டும் கடலுக்கு

காலச்சுவடு

 40.00

In stock

SKU: 1000000000608_ Category:
Title(Eng)

Mindum Kadalukku

Author

Format

Paperback

Imprint

சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசைவியகத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவதுதான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடிகளை, ஒடுக்குமுறைகளை சேரன் கவிதைகளாகத் தந்தபோது அது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் இலக்கியமாயிற்று. மறுபுறத்தில் அவை சமூக விமர்சனமாகவும் விரிந்த போது சமூகம் சார்ந்த பல அரசியல், அறிவியல், சமூகவியல் விவாதங்களுக்கு அது இட்டுச் செல்கிறது. அந்த வகையில் கவிதைகயின் இன்னொரு முக்கயிமான பரிமாணத்தை அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.