Ananth

அளவில்லாத மலர்

காலச்சுவடு

 65.00

In stock

SKU: 1000000000614_ Category:
Title(Eng)

Alavillatha Malar

Author

Format

Paperback

Imprint

ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக ”அளவில்லாத மலர்” தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டன.எனக்கு தெரிந்த, நான் தினப்படி புழங்கும் சொற்களைக் கொண்டு, என்னோடு சுபாவமாகப் பேசிக்கொண்டே என்னைப் பிரும்மாண்டத்தின் முன்னால் நிறுத்தியிருக்கிறார் ஆனந்த்.