Malathi Maithri

சங்கராபரணி

காலச்சுவடு

 60.00

In stock

SKU: 1000000000635_ Category:
Title(Eng)

Sangkaraparani

Author

Format

Paperback

Imprint

கடந்த பத்தாண்டுகளில் தமிழில் உக்கிரத்துடன் உருவான பெண் கவி மொழியின் பரப்பில் மாலதி மைத்ரியின் கவிதைகள் கனிவும் வலியும் ததும்புபவை. தன் கனவு வெளியில் குழந்தைமையின் சுவடுகளையும், குழந்தைகளின் வெளியில் தாய்மையின் கனவுகளையும் இவர் எழுதிச் செல்கிறார்.