Malathi Maithri

நீரின்றி அமையாது உலகு

காலச்சுவடு

 40.00

In stock

SKU: 1000000000636_ Category:
Title(Eng)

N-Irinri Amaiyathu Ulaku

Author

Format

Paperback

Imprint

பஞ்ச பூதங்களாலான மனித உடல் சமூகப் பண்பாட்டுக் காரணகாரிய மதிப்பீடுகளை வழி நடத்தும், செயல்படுத்தும், கடத்தும் ஊடகமாக மாறியிருக்கிறது. இவற்றின் வன்முறைகளிலிருந்து எளிய மனித உடலை மீட்டு அதன் இயற்கை விதிகளுக்கு ஆட்பட்ட பேரியக்கத்தில் ஒன்றவிடும் எத்தனிப்பாக இத்தொகுப்பின் கவிதையியல் கட்டமைகிறது.