Je.Pi. Chanakya

என் வீட்டின் வரைபடம்

காலச்சுவடு

 140.00

In stock

SKU: 1000000000647_ Category:
Title(Eng)

En Viddin Varaipadam

Author

Format

Paperback

Imprint

மொழியைச் சோதித்துக் கொண்டிருக்கும் புதுவகை எழுத்துக்களில் காணக்கிடைக்காத நேசத்தை, தன்னெழுச்சியை, நுட்பத்தை முன்வைக்கின்றன. சாணக்கியாவின் கதைகள். சமூகத்தின் ஆதிக்க மதிப்பீடுகளால் தமது கெளரவத்தைப் பறிகொடுத்த மனிதர்கள் இவர் கதைகளின் ஊடாக மீண்டும் அதைக் கண்டடைகிறார்கள்.