Kuvalaik Kannan

பிள்ளை விளையாட்டு

காலச்சுவடு

 40.00

In stock

SKU: 1000000000666_ Category:
Title(Eng)

Pillai Vilaiyaddu

Author

Format

Paperback

Imprint

பல தளங்களில் இயங்குகிறது குவளைக் கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக்கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல்பான கணங்களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது.முன்னுரையில் ஆனந்த்.