Amshankumar

ஒருத்தி (திரைக்கதை – வசனம்)

காலச்சுவடு

 80.00

In stock

SKU: 1000000000668_ Category:
Title(Eng)

Oruththi (Thiraikkathai – Vasanam)

Author

Format

Paperback

Imprint

கி. ராஜநாராயணன் எழுதிய ”கிடை” குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு அம்ஷன்குமார் இயக்கிய ”ஒருத்தி” திரைபடத்தின் திரைக்கதை – வசனம் இது. தென் தமிழகத்தின் கரிசல் பூமியைக் கதைக்களமாகக் கொண்டு 120 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சித்தரிக்கும் இத்திரைப்படப் பிரதி, காதலனால் கைவிடப்பட்ட ஒரு ஏழைப் பெண், தன்னம்பிக்கையுடன் இந்த வாழ்க்கையை எதிர்கொள்வதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.