Kannan

மெளனப் பனி ரகசியப் பனி (காலச்சுவடு மொழிபெயர்ப்புக் கதைகள் 1994-2000)

காலச்சுவடு

 80.00

In stock

SKU: 1000000000676_ Category:
Title(Eng)

Melanap Pani Rakasiyap Pani (Kalassuvadu Me

Author

Format

Paperback

Imprint

1994 முதல் 2000 வரை காலச்சுவடில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பு இந்நூல். மேற்கத்திய, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கப் படைப்புகளுடன் இந்திய மொழிக் கதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. யதார்த்தப் பாணிக் கதைகளும், விஞ்ஞானப் புனைகதைகளும், மாய யதார்த்தக் கதைகளும், பரிசோதனைக் கதை முயற்சிகளும் இவற்றுள் உண்டு.பொறுப்புணர்வுமிக்க தேர்வும் நம்பகமான மொழிப்பெயர்ப்பும் இத்தொகுப் பின் சிறப்பம்சம்.