பெண்வழிகள் (மலையாளக் கவிதைகள்)


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 100.00

Description

தற்கால மலையாளக் கவிதையில் பெண்வழிகளை அடையாளம் காணும் தொகுப்பு இது. மூத்த கவிஞரான சுகத குமாரி முதல் புதிய தலைமுறையைச் சேர்ந்த கவிதா பாலகிருஷ்ணன் வரையான பத்துக் கவிஞர்கள் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள்.பெண்ணுலகின் விரிவையும் நுட்பத்தையும் சொல்லுபவை. மாற்று மொழியில் அனுபவங்களை முன்வைப்பவை இந்தக் கவிதைகள்.பெண்கவிதை மொழி வலுப்பெற்று வரும் சமகாலத் தமிழ்க் கவிதைக்குப் புதிய சொல்லையும் பொருளையும் வழங்குகிறது இந்தத் தொகுப்பு.

You may also like

Recently viewed