Shaa

ஒளியின் உள்வரியில்

காலச்சுவடு

 40.00

In stock

SKU: 1000000000708_ Category:
Title(Eng)

Oliyin Ulvariyil

Author

Format

Paperback

Imprint

ஷாஅ கவிதைகள் அசாதாரண ஆழமும், மேலோட்டமாகப் படிக்கும் போது சுலபமாக ஏமாற்றிவிடும் எளிமையும் கொண்டவை. இவர் கையாளும் கவிதை மொழியிலும் ஓசையிலும் தொன்மையின் (Classical) இயல்பு கலந்திருக்கிறது. மெய்யியல் சார்ந்த தேடலும் கண்டடையும் வெளிச்சமும். அடிநாதமாக இவரது கவிதைகளில் இழைந்து வருகின்றன. தினசரி வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளின் கொதுப்பார்வைக்குக் கிட்டாத வேறுபரிமாணங்கள், இவருக்கும், இவர் வழியாக வாசகனுக்கும் கிடைக்க இவரது கவிதை வழி செய்கிறது.ஆனந்த்.