Paza.Athiyaman

சென்னைக்கு வந்தேன்

காலச்சுவடு

 95.00

In stock

SKU: 1000000000710_ Category:
Title(Eng)

Sennaikku Van-Then

Author

Format

Paperback

Imprint

இலக்கியம், சமூகம், பண்பாடு ஆகிய தளங்களில் நகரம் / கிராமம் பற்றிய காத்திரமான உரையாடலை முன்வைக்கும் நூல் இது. பல்வேறு இலக்கிய ஆளுமைகள் எதிர் கொண்ட சென்னையைப் பற்றிய சுவையான கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். இன்றைய சென்னையைப் புரிந்து கொள்ளப் பயன்படும் நேற்றைய சென்னையை இந்நூல் காட்டுகிறது.