திசைகள் நோக்கிய பயணம்


Author:

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 125.00

Description

மலேசியத் தமிழ்ப் படைப்பாளியான சை. பீர்முகம்மது எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு. இலக்கியம், ஆளுமைகள். சமூகம் என்னும் பிரிவுகளில் அடங்கியுள்ள இந்தக் கட்டுரைகள், மலேசியத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கினையும் இன்றைய தமிழ் - மலேசியத் தமிழிலக்கியச் சூழல் குறித்த விமர்சனங்களையும் முன்வைக்கின்றன.

You may also like

Recently viewed