Yavanika Sriram

சொற்கள் உறங்கும் நூலகம்

காலச்சுவடு

 60.00

In stock

SKU: 1000000000723_ Category:
Title(Eng)

Se

Author

Format

Paperback

Imprint

கோட்பாடுகளுக்கும் வாழ்வுக்குமுள்ள இடைவெளியின் இருப்பைக் கேள்வி கேட்பதும் கேலி செய்வதுமென விரியும் மிக நீண்ட நிலப்பரப்பின் இருளை எழுதும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் தமிழுக்குப் புதியவை. பழமையான தொன்மங்களிலிருந்து நவீனத்திற்கான களத்தை அமைத்தலில் துவங்கி உடலிமை மையமாக்கி அரசியல் கோட்பாடுகளையும் அது சார்ந்த வாழ்வினையும் விவாதத்திற்குள்ளாக்குவது வரையிலான கவிதைகளை எழுதுவதன் மூலம் தனக்கென வகைமையை உருவாக்கியவர் இவர். பின் நவீனத்துவ உந்து சக்தியைப் பற்றிய படியே பழமையின் கொடிகளில் மலர் பறிக்கும் இவருடைய கருப்பொருட்கள் மூன்றாம் உலக நாடுகளின் அவலத்தைத் தமிழகக் கிராமத்து வாழ்க்கையில் வெகுவாக உணர்த்தி நிற்கின்றன.பா.தேவேந்திர பூபதி.