Marakathamani

கடலுக்குச் சொந்தக்காரி

காலச்சுவடு

 50.00

In stock

SKU: 1000000000727_ Category:
Title(Eng)

Kadalukkus Se

Author

Format

Paperback

Imprint

இயற்கையை வியப்புணர்வுடன் பார்க்காமல் தங்கள் வாழ்க்கையுன் ஓர் அங்கமாகவே பாவித்து வாழும் கிராமத்து மக்களின் சந்தோஷங்களையும் துக்கங்களையும் கனவுகளையும் நிஜங்களையும், அம்மக்களைப் போலவே புனைவுகளற்ற மொழியில் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. முன்னோடிக் கவிஞர்களின் பாதிப்புகளின்றித் தனக்கானதொரு நடையில் – கிராமிய வழக்குச் சொற்களின் இயல்பான சுவையுடன் – எழுதப்பட்டுள்ள கவிதைகள் இவை. இது மரகதமணியின் முதல் கவிதைத் தொகுப்பு.