Kalachuvadu Pathippagam

புதிய சலனங்கள்

காலச்சுவடு

 75.00

In stock

SKU: 1000000000732_ Category:
Title(Eng)

Puthiya Salanangkal

Author

Format

Paperback

Imprint

2003இல் கதா அமைப்பும் காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய இளம் படைப்பாளிகளுக்கான சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற 11 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.ஜே.பி.சாணக்யா, சல்மா, ஆதவன் தீட்சண்யா, என்.ஸ்ரீராம், எச்.முஜிப் ரஹ்மான், புகழ், அ.சந்தோஷ், து.முத்துக்குமார், பத்மபாரதி, இராகவன், அ.முரளி ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.