Purani

பூரணி கவிதைகள்

காலச்சுவடு

 90.00

In stock

SKU: 1000000000753_ Category:
Title(Eng)

Purani Kavithaikal

Author

Format

Paperback

Imprint

வாழ்வின் இடைஞ்சல் நிறைந்த பாதைகளில் போகும்போது கவிதையைத் தனக்கான ஆற்றாகவும், தன் வெளிப்பாடாகவும் அமைத்துக் கொண்டவர் பூரணி. 1929இல் அவர் எழுதிய நீண்ட நொண்டிச் சிந்துடன் தொடங்கும் இத்தொகுப்பு, பல கால கட்டங்களை, சரித்திர நிகழ்வுகளை, உணர்வுகளை உள்ளடக்கியது. வீட்டுக்குள் இருந்தபடியே வெளி உலகத்தை உள்ளுக்குள் இழுத்துக்கொண்ட மாயத்தைப் பூசிக்கொண்டவை இக்கவிதைகள்.