Title(Eng) | Sildran Aqp Hevan |
---|---|
Author | |
Format | Paperback |
Imprint |
சில்ட்ரன் ஆஃப் ஹெவன்
காலச்சுவடு₹ 75.00
In stock
ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவதாக வந்தால் ஒரு புது ஜோடி ஷூ அலிக்கும் பரிசாகக் கிடைத்துவிடும் என்கிற நிலை. ஆனால் அவன் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்துவிடுவதால் அவனுடைய பரிசுப் பொருள் வேறாகிவிடுகிறது. முதலாவதாக வந்தும் அவன் வேதனை தாங்காமல் அழுகிறான். நமக்கு அவன்மீது அன்பும் பரிவும் ஒருசேரப் பொங்குகிற கணம் அது. முற்றான குழந்தை உலகம் ஒன்றை மஜிதி படைத்துவிடுகிறார்.