Chitti - Thi. Janakiraman

நடந்தாய் வாழி காவேரி

 350.00

In stock

SKU: 1000000000762_ Category:
Title(Eng)

N-Adan-Thay Vazi Kaveri

Author

காவேரி, காலந்தோறும் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. ””காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று என உணர்ந்து தெளிந்த ”சிட்டி” சுந்தரராஜன்)யும் தி.ஜானகி ராமனும் இணைந்து எழுதிய இப்பயணக் கதை-காவேரிக் கரைக் காட்சிகளை, அவற்றின் பகைப்புலங்களை, காவேரி சார்ந்த வரலாற்றை, பண்பாட்டை, புகைப்படங்கள் கோட்டோவியங்களுடன் தருகிறது.நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இந்தச் செவ்வியல் பயணக் கதை புதிய பதிப்பாக இப்போது வெளிவந்துள்ளது.