Title(Eng) | Enathu N-Ilaththin Payangkaram |
---|---|
Author | |
Format | Paperback |
Imprint |
எனது நிலத்தின் பயங்கரம்
காலச்சுவடு₹ 50.00
In stock
சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக் குரல்களில் ஒன்று எம்.நவாஸ் செளபியினுடையது.ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும், பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத – தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை.