Mounan

பேய்த்திணை

காலச்சுவடு

 50.00

In stock

SKU: 1000000000781_ Category:
Title(Eng)

Peyththinai

Author

Format

Paperback

Imprint

தமிழ் மரபின் ஆரோக்கியமான பாதிப்புக் கொண்டவை மெளனன் கவிதைகள். வாழ்க்கையின் துக்கங்களை, தோல்விகளை, கனவுகளை, கூடவே காதலின் – காமத்தின் – வலிகளை முன்னோடிக் கவிஞர்களின் தாக்கம் சற்றேனுமில்லாமல் தனக்கேயான பார்வையில் வெளிப்படுத்துவது இவரது தனிச்சிறப்பு. எழுதுகிறவரின் பெயர் தவிர்த்து, மொழியில், வெளிப்பாட்டில் ஒத்த சாயலுடனான கவிதைகளே பெரும்பாலும் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில், வித்தியாசமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு ”பேய்த்திணை.”