A.Ka.Perumal

காகங்களின் கதை

காலச்சுவடு

 35.00

In stock

SKU: 1000000000791_ Category:
Title(Eng)

Kakangkalin Kathai

Author

Pages

62

Year Published

2006

Format

Paperback

Imprint

சுந்தர ராமசாமி 65 ஆண்டுகளுக்கு மேல் வசித்த ”சுந்தர விலாஸ்” இல்லத்தின் மாடியில் ஆறு ஆண்டுகள் அவர் முன்னின்று நடத்திய சுமார் 85 சந்திப்புகளின் வரலாற்றுப் பதிவு இந்நூல். ஆலோசனைக் கட்டத்திலிருந்து இறுதிக்கூட்டம் வரை பங்குகொண்ட அ.கா.பெருமாள் தனது நாட்குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய நூல் இது. ”காகங்கள்” பற்றிய சு.ரா.வின் சில கேள்வி-பதில்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. எழுபதுகள், எண்பதுகளின் இலக்கியச் சொல்லாடல்களுக்குக் ”காகங்களி”ன் முக்கியப் பங்களிப்பின் சான்றாகவும் இந்நூல் அமைகிறது.