பா.ராஜாராம்

கருவேல நிழல்

அகநாழிகை

 40.00

In stock

SKU: 1000000000811_ Category:
Title(Eng)

Karuvela Nizhal

Author

Pages

64

Format

Paperback

Imprint

பா.ராஜாராம் அவர்கள் எழுதியது. இந்தக் கவிதைவரிகளை எழுதிய பேனாவின் நிழலில் இனிப்புத்துகள் பற்றிய எறும்பைப்போல் பிரிவு ஒரு உயிரியாக உலவுகிறது.துரத்திக் கொண்டிருக்கும் வாழ்வில் தனதன்பை வழங்கித் தேற்றவியலாத துரங்களிலிருந்து கேட்க நேரும் துயரங்கள், துர்நிகழ்வல் இந்தக் கவிதைகளின் உள்வெளியில் காணக் கிடைக்கின்றன.