என்.விநாயகமுருகன்

கோவில் மிருகம்

அகநாழிகை

 40.00

Out of stock

SKU: 1000000000812_ Category:
Title(Eng)

Kovil Mirugam

Author

Pages

64

Year Published

2010

Format

Paperback

Imprint

என். விநாயக முருகனின் 'கோவில் மிருகம்' நம் கண் முன்னே நடக்கும் அவலங்களை, நாம் மறந்துவிட்ட மனிதநேயத்தை எள்ளல் கலந்த கவித்துவத்துடன் விவரித்து செல்கிறது. எள்ளல் தன்மையுடன் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும் சுழலும் வலி வாசகனை யும் முழுவதுமாக ஆட்கொள்கிறது. விநாயக முருகனின் கவியுலகில் அதிகம் இடம் பெற்றிருப்பது நகரமும் நகரம் சார்ந்த வாழ்வும்.