மதன்

உறங்கி விழித்த வார்த்தைகள்

அகநாழிகை

 40.00

In stock

SKU: 1000000000815_ Category:
Title(Eng)

Urangi viziththa vaarththaigal

Author

Pages

64

Year Published

2010

Format

Paperback

Imprint

மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்து விட்டுச் செல்லும் பாங்குடன் வெளிப்படும் கவிதைகள் இத்தொகுப்பில் கவர்கின்றன. கவிதைக்குள் வலிந்து புதிர்களையும் சுழல் சொற்களையும் உருவாக்கும் முயற்சி அதிகம் தென்படவில்லை. எளிமையான வரிகள் கவித்துவத்தோடிருக்கின்றன; அவை அதிகப் பிரயத்தன மில்லாமல் காட்சிகளை உருவாக்குகின்றன.தேடலின் தடுமாற்றத்தில் ஆதரவாக பற்றிக் கொள்ள காமம்,கோபம் இன்னபிற உணர்ச்சிகளையும் மனம் நாடுகிறது. இந்த சாமானிய மனநிலை மதனின் கவிதைகள் முழுவதுமாக விரவிக்கிடக்கிறது.