யாத்ரா

மயிரு

அகநாழிகை

 60.00

In stock

SKU: 1000000000819_ Category:
Title(Eng)

Mayiru

Author

Pages

80

Year Published

2010

Format

Paperback

Imprint

கவிதைக்கு விவரிப்புகள் தேவையில்லை. அது நாவலுக்கு உரித்தானது. ஆனால் கவிதையிலும் கல்யாண்ஜி போன்ற சிலர் விவரிப்புகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் யாத்ராவையும் சேர்க்கலாம். இவருடைய பல கவிதைகளில் விவரிப்புகள் அருமையாக இருக்கின்றன. கவிதைக்கு முடிவும் முக்கியம். அதுவும் இவருக்கு கைவந்திருக்கிறது.ஒரு சமாதியின் பக்கத்தில் முளைத்த காளான்  பற்றிய அழகான கவிதை. தொகுப்பிலுள்ள சிறந்த கவிதைகளில் ஒன்று .