சுரேகா

நீங்கதான் சாவி

நாகரத்னா புக்ஸ்

 50.00

In stock

SKU: 1000000000860_ Category:
Title(Eng)

Neega than Saavi

Author

Pages

80

Year Published

2010

Format

Paperback

Imprint

கணிப்பொறி விற்பனை மற்றும் பழுதுநீக்கல் நிறுவனம் பணியாற்றி, மனிதவள மேம்பாட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். உள்ளத்தின் தேடல் காரணமாக திரைத்துறையில் உதவி இயக்குநர், எழுத்தாளர்,வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர், பதிவர் என பன்முகம் கொண்டு பிரதிபலிக்கிறார்.கடந்த 8 ஆண்டுகளில், சுமார் 250க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகள், 5 பெரிய நிறுவன ஊழியர் மேலாண்மைப் பட்டறைகள். சுமார் 20000 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தன்னம்பிக்கைப் பயிற்சிகள், 40 கல்லூரிகளில் பயிற்சிகள் கொடுத்த அனுபவம் இவருக்கு உண்டு. உங்கள் வாழ்க்கை சீக்கல் பூட்டுகளுக்கு சாவியை நீங்கள் எங்கும் தேட வேண்டும். உங்களிடம் இருந்தே தேடுங்கள் என்பதை ‘நீங்கதான் சாவி’ புத்தகம் உணர்த்துகிறது. தன்னம்பிக்கைகாக இவர் சொல்லும் கதைகள் அந்நியக் கதைகளல்ல. நாம் தினமும் ரசித்த திரைப்படத்தின் காட்சியை சொல்லி உணர்த்துகிறார்.இந்த புத்தகத்தில் ஆசிரியர் எழுதவில்லை. உங்களுடன் உரையாடுகிறார்.